போக்குவரத்து ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் முதலமைச்சரிடம் வழங்கப்படும்

0 1375

கொரோனா தடுப்பு நடவடிக்கை நிதியாக போக்குவரத்து ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமான 14 கோடியே 10 லட்சம் ரூபாய்  முதலமைச்சரிடம் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் இருந்து கரூர் திரும்பிய 40 பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மீதமுள்ள 38 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments