டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தகவல் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள் அறிவிப்பு

0 2956

டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அவர்கள் தகவல் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் மாநாட்டில் பங்கேற்று திரும்பி கண்டறியப்படமால் உள்ளவர்கள், 044-46274411 மற்றும் 7824849263 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒவ்வொரு குடிமகனின் உயிரும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments