இன்று முதல் அமலாகிறது பொதுத் துறை வங்கிகள் இணைப்பு

0 1822

பொதுத் துறை வங்கிகளின் இணைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

10 பொதுத் துறை வங்கிகள் 4 வங்கிகளாக ஒன்றிணைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். அதன்படி யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சின்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும், அலாகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments