ரயில் பெட்டிகளில் 3லட்சத்து 20 ஆயிரம் படுக்கைகள் தயாரிக்கும் பணியில் ரயில்வே நிர்வாகம்

0 4386

ரயில் பெட்டிகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளை தயாரிக்கும் பணியில் இந்திய ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

விரைவில் 20 ஆயிரம் ரயில் பெட்டிகளில் மூன்று லட்சம் 20 ஆயிரம் படுக்கைகள் தயாராகி விடும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக மருத்துவர்கள் ராணுவத்தின் மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆலோசனையுடன் 20 ஆயிரம் ரயில் பெட்டிகளில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. தற்போதைய நிலையில் 5 ஆயிரம் பெட்டிகளில் 80 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments