மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

0 1430

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

அதில், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்களின் கையிருப்பு குறித்தும், கொள்முதல் செய்ய உள்ள மருத்துவ உபகரணங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர்கள் முககவசம் அணிய வேண்டும், மருத்துவமனைகளில் போதுமான அளவிற்கு கிருமி நாசினிகளை வழங்க வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்தும் தலைமை செயலாளர் வலியுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments