தன்னார்வலர்கள் உணர்வுப்பூர்வமாக அல்லாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்

0 1028

ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி உதவிபுரிய நினைக்கும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உணர்வுப்பூர்வமாக செயல்படாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனிப்பட்ட முறையில் உணவு உள்ளிட்டவற்றை வழங்காமல் அரசுத்துறை மூலமாக உதவிகளை செய்யவும் அறிவுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments