கொரோனா வைரஸ் போன்று வரைந்த குதிரையில் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல் ஆய்வாளர்
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கொரோனா வைரஸ் போன்ற வண்ணப் புள்ளிகள் வரையப்பட்ட குதிரையில் உலாவந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. காய்கறிகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்காகப் பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவறாகப் பயன்படுத்தி வீணாக ஊரைச் சுற்றித் திரிபவர்களை எச்சரிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பேப்பள்ளியில் காவல் உதவியாளர் மாருதி சங்கர் குதிரையில் தெருத்தெருவாக வலம் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி
Comments