கொரோனா அவசரகால நிதி : ரூ. 100 கோடியை ஒதுக்கீடு செய்தது ஹீரோ குழுமம்

0 1369

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 100 கோடி ரூபாய் செலவிட இருப்பதாக ஹீரோ குழுமம் அறிவிவித்துள்ளது.

இதில் 50 கோடி ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்க இருப்பதாகவும், எஞ்சிய 50 கோடி ரூபாயை மற்ற நிவாரண நடவடிக்கைகளுக்கு செலவிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழும நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப், ஹீரோ ஃபின்கார்ப், ஹீரோ ஃப்யூச்சர் எனர்ஜீஸ், ராக்மேன் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ எலக்ட்ரானிக்ஸ், ஹீரோ எண்டெர்ப்ரைசஸ், ஏ.ஜி.எண்டர்பிரைசஸ் ஆகியவை சார்பில் இந்த நிதி பங்களிப்புச் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments