யோகா செய்யும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி

0 3688


பிரதமர் மோடி தான் யோகா செய்யும் 3D அனிமேஷன் தொழில்நுட்பத்தினால் ஆன வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய போது, நேயர் ஒருவர் ஊரடங்கு சமயத்தில் தனது தினசரி உடற்பயிற்சி குறித்து கேட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், அதை தொடர்ந்து இந்த யோகா வீடியோக்களை பகிரும் எண்ணம் தோன்றியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதனை பார்ப்பவர்களும் யோகா செய்வதை வழக்கப்படுத்திக் கொள்வார்கள் என தாம் நம்புவதாக மோடி தெரிவித்துள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.youtube.com/channel/UCS_FdMUqwujoADaE-KiGsTw/playlists

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments