தமிழகத்தில் ஒரே தேசம், ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படுவது தள்ளிவைப்பு

0 2763

தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துறை ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் பணிகள் இருப்பதால் ஒரே தேசம், ஒரே ரேசன் திட்டத்தை அமல்படுத்துவது தள்ளிவைக்கப்படுவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments