பசிபிக் பெருங்கடலில், வட கொரியா ஏவுகனை பரிசோதனை

0 5401

உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், கிம்-ஜாங்-உன் (Kim Jong Un) தலைமையிலான வட கொரிய அரசு, பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமாக ஏவுகனை சோதனை நடத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 1ஆம் தேதி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அதிபர் கிம்-ஜாங்-உன், விரைவில் சக்தி வாய்ந்த ஆயுதத்தை, விண்ணில் ஏவ இருப்பதாக, வாக்குறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், மார்ச் மாதத்தில் மட்டும், 6 ஏவுகனைகளை பசிபிக் கடலில் வட கொரிய ராணுவம் பரிசோதித்துள்ளது. இதன்மூலம், சர்வதேச சமூகத்துக்கே, வட கொரியா அச்சுறுத்தல் விளைத்திருப்பதாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments