கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.8.35 கோடி நன்கொடை: செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் அறிவிப்பு

0 2586

செர்பியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிக்கு அந்நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் இந்திய மதிப்பில் சுமார் 8 கோடியே 35 லட்சத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், 91 கோடி ரூபாயை (11 million euros ) திரட்ட சக விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், தங்கள் நாட்டில் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்காக சுமார் 7 கோடி ரூபாயை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நோவக் ஜோகோவிச் மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர் கருவிகள் வாங்க 8 கோடியே 35 லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments