கொரோனா: பாதிப்பு... உயிரிழப்பு...விடுவிப்பு

0 5883

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரில் 1 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 458 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 27 ஆயிரத்து 370 பேர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்து 36 ஆயிரத்து 715 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 373 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி

நாடுகள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

அமெரிக்கா - 1,04,256 பேர்

இத்தாலி - 86,498 பேர்

சீனா - 81,394 பேர்

ஸ்பெயின் - 65,719 பேர்

ஜெர்மனி - 50,871 பேர்

பிரான்ஸ் - 32,964 பேர்

ஈரான் - 32,332 பேர்

இங்கிலாந்து - 14,543 பேர்

சுவிஸ்சர்லாந்து - 12,928 பேர்

தென்கொரியா - 9,478 பேர்

நெதர்லாந்து - 8,603 பேர்

ஆஸ்திரியா - 7,697 பேர்

பெல்ஜியம் - 7,284 பேர்

துருக்கி - 5,698 பேர்

அதேபோல் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் பட்டியலையும், அவர்களின் நாடுகளையும் இப்போது பார்க்கலாம்.

நாடுகள் குணமடைந்தோர் எண்ணிக்கை

அமெரிக்கா - 2,525 பேர்

இத்தாலி - 10,950 பேர்

சீனா - 74,971 பேர்

ஸ்பெயின் - 9,357 பேர்

ஜெர்மனி - 6,658 பேர்

பிரான்ஸ் - 5,700 பேர்

ஈரான் - 11,133 பேர்

சுவிட்சர்லாந்து - 1,530 பேர்

தென்கொரியா - 4,811 பேர்

பெல்ஜியம் - 858 பேர்

ஜப்பான் - 372 பேர் 

இதனைத் தொடர்ந்து கொரானாவால் அதிகம் உயிரிழப்பைச் சந்தித்த நாடுகளையும், பலியானவர்களின் எண்ணிகையையும் காணலாம்.
நாடுகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை


அமெரிக்கா - 1,704 பேர்

இத்தாலி - 9,134 பேர்

சீனா - 3,295 பேர்

ஸ்பெயின் - 5,138 பேர்

ஜெர்மனி - 351 பேர்

பிரான்ஸ் - 1,995 பேர்

ஈரான் - 2,378 பேர்

இங்கிலாந்து - 759 பேர்

சுவிட்சர்லாந்து - 231 பேர்

தென்கொரியா - 144 பேர்

நெதர்லாந்து - 546 பேர்

ஆஸ்திரியா - 58 பேர்

பெல்ஜியம் - 289 பேர்

துருக்கி - 92 பேர்

கனடா - 55 பேர்

போர்ச்சுகல் - 76 பேர்

பிரேசில் - 93 பேர்

ஸ்வீடன் - 105 பேர்

டென்மார்க் - 52 பேர்

இந்தோனேசியா - 87 பேர்

பிலிப்பைன்ஸ் - 54 பேர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments