4 வது நாளாக ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய லண்டன் சாலைகள்

0 1883

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பிரிட்டனில் மக்கள் வெளியே வர அரசு தடை விதித்துள்ளதால் 4வது நாளாக லண்டனில் உள்ள சாலைகள்  வெறிச்சோடின.

கடந்த 23ம் தேதி மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்குமாறும், சமூக விலகலை கடைப்பிடிக்குமாறும் பிரிட்டன் பிரதமர் உத்தரவிட்டதால் சுற்றுலா தலங்களும், சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ள. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9ஆயிரத்து 500ல் இருந்து 11 ஆயிரத்து 658 ஆக உயர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments