சமூக இடைவெளியை பின்பற்றினால் தொற்றும், பாதிப்பும் குறையும்

0 2816

பெரியம்மை மற்றும் போலியோ ஆகியவற்றை சவாலாக எதிர்கொண்ட மக்கள், சமூக இடைவெளியை பின்பற்றினால் கொரோனா தொற்றும், பாதிப்பும் குறையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும் ரிப்பன் மாளிகையில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையுடன் 044-25384520, மற்றும் 044-25384530 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு மக்கள் சந்தேகங்களை கேட்டறியலாம் என்று அவர் கூறினார்.

மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளதால் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments