அழகிய முகக்கவசங்களை ஊழியர்களுக்கு வழங்கிய Mall

0 3952

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள பிரபல வணிக வளாகம் (mall) ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அழகிய முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உலகம் முழுவதும் மக்கள் முகக் கவசங்களை அணிந்து கொண்டு நடமாடி வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்கோவிலுள்ள டுசும் (Tsum) எனும் வணிகவளாக நிர்வாகத்தினரால், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு அழகிய வடிவம் கொண்ட டிரான்ஸ்பேரன்ட் புரோடக்டிவ் ஸ்கீரின் அம்சம்  (transparent protective screen) கொண்ட  முகமூடிகள் அளிக்கப்பட்டுள்ளன.  வாடிக்கையாளர்களுக்கும் க்ளவுஸ்களும், சர்ஜரி முகமூடிகளும் வணிக வளாக நிர்வாகத்தால் அளிக்கப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments