பிரதமர் மோடியின் 21 நாள் ஊரடங்கு அறிவிப்புக்கு ஐநா. சபை பாராட்டு
![](https://d3dqrx874ys9wo.cloudfront.net/uploads/web/images/750x430/1585284892105025.jpg)
பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஐநா.சபையின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த கூட்டு முயற்சியை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று 3 வார காலத்திற்கான முழு அடைப்பை மோடி அறிவித்தார். ஐநா.சபையின் இந்திய ஒருங்கிணைப்பு அதிகாரியான ரெனட்டா டெஸ்ஸலியன் (Renata Dessallien) இதனை வரவேற்பதாகவும் இந்தியாவின் முயற்சிக்கு ஐநா.சபை முழுமையாக துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments