கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மருத்துவமனைகளில் கடும் தட்டுப்பாடு
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சீனாவை மிஞ்சிய நிலையில், நியுயார்க், நியு ஆர்லியான்ஸ் போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டு படுக்கைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மருத்துவ ஊழியர்கள், சாதனங்கள் போன்றவைக்கும் போதாமை ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் மூச்சு விடுவதை இலகுவாக்கும் வெண்டிலேட்டர் கருவிகள் போன்றவற்றுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு வெண்டிலேட்டரை இரண்டு நோயாளிகளுக்கு பகிர்ந்தளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Comments