கொரோனாவை கட்டுப்படுத்த ஊட்டச்சத்து உணவுகள்?

0 7948

வைட்டமின் ஏ,பி,சி,டி மற்றும் புரோட்டின்,இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் ஏ சத்து அளிக்கும் கேரட்டுகள், மாம்பழங்கள், கிழங்குகள் , புதினா போன்றவையை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சுப்பழங்கள் உடலில் ரத்த அணுக்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. கிவி, ஸ்ட்ராபெர்ரி, காளிபிளவர் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவக்கூடியவை.

வைட்டமின் டி சத்து மிகுந்த காய்கறிகளை வேகவைத்தும், பழங்கள் மற்றும் முட்டைகள் ஆகியவற்றை சேர்த்தும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகள் கிடைக்கும்.

எனவே இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியாது ஆனால் கட்டுப்படுத்த முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments