கொரோனா வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் ஊகான் நகரில் மீண்டும் பேருந்து சேவை துவக்கம்

0 9671

சீனாவில், கொரோனா வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் வூகன் நகரில், 9 வாரங்களுக்கு பிறகு, மீண்டும் பேருந்து சேவை துவக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே, பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இதெற்கென ஒவ்வொரு பேருந்திலும், பிரத்யேகமாக பாதுகாப்பு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நோய் தொற்றின் அபாயத்தை குறைக்க 65 வயதுக்கு மேற்பட்டோர், பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments