144 தடையை மீறினால் வாகனங்கள் பறிமுதல் -மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

0 9060

144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குபதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 144 தடை உத்தரவின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவசர தேவை என கூறிவிட்டு தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments