சென்னையில் மாலை 6 மணி வரை மட்டுமே டீ கடைகள் செயல்பட அனுமதி-சென்னை மாநகராட்சி

0 7286

மாநகராட்சி உத்தரவு

சென்னையில் மாலை 6 மணி வரை மட்டுமே டீ கடைகள் செயல்பட அனுமதி

மாலை 6 மணிக்கு அனைத்து டீ கடைகளும் மூடப்பட வேண்டும் - சென்னை மாநகராட்சி

அரிசி, கோதுமை போன்ற மளிகை பொருட்களை மட்டுமே ஹோம் டெலிவரி செய்ய அனுமதி

சமைக்கப்பட்ட உணவுகளை ஹோம் டெலிவரி செய்ய சென்னையில் அனுமதி இல்லை

ஸ்விக்கி, ஸொமோட்டோ போன்ற நிறுவனங்கள் மூலம் உணவுகள் டெலிவரிக்கு அனுமதி இல்லை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments