மின்காந்த அலைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ள செயற்கைக் கோள்கள்

0 2146

பூமியை சுற்றியுள்ள மின்காந்த அலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான செயற்கைகோள்களை, சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

அந்நாட்டின் சிசுவான் (sichuan) மாகாணத்தில் உள்ள ஜிசாங் (xichang) ஏவுதளத்தில் இருந்து, தொலை உணர்வு கொண்ட 3 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் செலுத்தப்பட்டன.

இவற்றை மின்காந்த அலைகள் தொடர்பான ஆய்வுகளுக்கு மட்டுமின்றி, ராணுவத்திலும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments