சீனாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்த சரக்குக் கப்பலால் துறைமுக ஊழியர்கள் அதிர்ச்சி

0 14078

சீனாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்த சரக்குக் கப்பலால் துறைமுக ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சிங்கப்பூருக்குச் சொந்தமான வான்ஹாய் 508 (Wanhai 508) என்ற அந்த சரக்குக் கப்பல் சீனாவிலிருந்து கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு வ.உ. சிதம்பரனார் துறைமுகம் வந்தடைந்தது.

அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கப்பலில் இருந்து யாரும் இறங்கக்கூடாது என்றும் கண்டெய்னர்களையும் இறக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டது.

சீனாவிலிருந்து வந்துள்ள அந்த கண்டெய்னர்களில் என்ன இருக்கிறது என்பது தெரியாத நிலையில், கப்பலை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என துறைமுக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments