ஒளிபரப்பு தரத்தை குறைக்க இணைய தளங்களுக்கு அறிவுறுத்தல்

0 5941

இண்டர்நெட் வேகக் குறைப்பாட்டை தவிர்ப்பதற்காக இணையதள ஒளிபரப்பு தளங்களானNetflix, Hotstar, Amazon Prime ஆகியவை தங்களது ஒளிபரப்பு தரத்தை குறைத்துக்கொள்ளுமாறு இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், வீடுகளுக்குள் முடங்கியுள்ள பொதுமக்கள், பெரும்பாலும் தொலைக்காட்சி, செல்போன்களில் பொழுதை கழித்து வருகிறனர். இதனால் இண்டர்நெட் வேகம் குறைந்துள்ளது.

இதை அடுத்து  HD தரத்திலான ஒளிபரப்புக்கு பதில், SD எனும் Standard Definition தரத்திலான ஒளிபரப்பினை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments