கூடுதல் பால் வழங்க ஆவின் நிர்வாகம் தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள்

0 2245

மக்கள் ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்குதடையின்றி கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ஊரடங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில் வழக்கமான பல்வேறு சேவைகளை நிறுத்துவதாக தமிழக் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சார்பில் வெளீயிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் கூடுதல் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, கூடுதல் பால் வழங்க ஆவின் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments