தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

0 8767

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தமிழகத்திற்கு ரூ.987 கோடி நிதி ஒதுக்கீடு

முதற்கட்டமாக தமிழகத்திற்கு ரூ.987 கோடி ஒதுக்கீடு - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் தகவல்

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.2570 கோடி நிதி ஒதுக்கீடு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments