போலந்து நாட்டில் வீட்டு அறையில் பயிற்சி எடுக்கும் ஓட்டபந்தய வீரர்

0 1048

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு போலந்து ஓட்டபந்தய வீரர் ஒருவர், வீட்டிலுள்ள தனது அறையிலேயே தீவிர பயிற்சி எடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி, ஜப்பானில் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் போலந்து சார்பில் ஓட்டபந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் ஆடம் சோட் (( Adam Kszczot )) கொரோனா பரவல் காரணமாக வெளியே செல்லாமல் வீட்டிலுள்ள தனது அறையிலேயே பயிற்சி எடுத்து வருகிறார். இக்காட்சியை அவரே தமது செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments