கொரோனா தொற்று குறித்து நடிகை திரிஷாவின் விழிப்புணர்வு வீடியோ

0 3603

கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க செய்யவேண்டிய சுய முன்னெச்சரிக்கைகள் குறித்த நடிகை திரிஷாவின் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒவ்வொரு தனி நபரும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து நடிகை திரிஷா விளக்கி கூறுகிறார். அதில் தமிழக அரசின் ஹெல்ப்லைன் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments