கொரோனாவை தடுக்க பஞ்சாப்பில் பொதுப் போக்குவரத்துக்கு தடை

0 1459

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்று நள்ளிரவு முதல் பொது போக்குவரத்து நிறுத்தப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

இன்று சண்டிகரில் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையில் நடந்த கொரோனா ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி  பேருந்துகள், ஆட்டோரிக்ஷாக்கள் , டெம்போக்கள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதே சமயம் தனியார் வாகனங்களை இயக்க தடை ஏதும் இல்லை. அது போன்று 20 க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments