விமான துறையின் பாதிப்பை சரிசெய்ய 120 பில்லியன் டாலர் ஒதுக்கப்படவுள்ளது
கொரோனா வைரஸ் தாக்குதல், விமான சேவைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதால் விமானத் துறையை மீட்க அரசு 120 பில்லியன் ரூபாயை ஒதுக்குவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானத் துறைக்கு 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால், பெரும்பாலான நாடுகள் அதன் எல்லைகளை மூடியதோடு, விமான சேவைகளை நிறுத்தியது.
இந்த நிலையில், விமான எரிபொருள் வரியை ஒத்திவைப்பது உட்பட, இந்தத் துறைக்கு விதிக்கப்படும் பெரும்பாலான வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது உள்ளிட்ட ஒரு திட்டத்தை நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விமான துறையை மீட்க 100-120 டாலர்களை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளது.
Comments