மக்கள் Digital பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அரசு கோரிக்கை

0 1179

கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க மக்கள் பணப்பரிவர்த்தனை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அன்றாட வாழ்க்கையில் பணப்பரிவர்த்தனைகளை தவிர்த்து, டிஜிட்டல் கொடுப்பனவுகளை பயன்படுத்த வாடிக்கையாளர்களை ஊக்குவிக்குமாறு அனைத்து வங்கிகளை மத்திய அரசு கேட்டுகொண்டுள்ளது.

இது முந்தயை அறிவிப்பில் வெளியான, தகவலை தொடர்ந்து பணத்திலும் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், வாடிக்கையாளர்கள் NEFT, net banking, card payments, mobile banking போன்ற digital payments களை பின்பற்ற வேண்டும் எனவும், வங்கிகளில் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க வாடிக்கையாளர்களுக்கு சுகாதார வசதிகளை அளிக்குமாறு வங்கிகளிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பயோமெட்ரிக் கருவிகளை மாற்றுமாறு நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments