அரசு பிறப்பித்த உத்தரவை மீறி செயல்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சீல் வைப்பு

0 5683

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை மீறி செயல்பட்ட சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ்க்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வணிக வளாகங்களை வருகிற 31ந்தேதி வரை மூடுமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை மீறி நேற்று மதியம் 2 மணியளவில் புரசைவாக்கம் சரவண ஸ்டோர்ஸ் திறக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் விரைந்து சென்று நிறுவனத்தை மூடும் படி அறிவுறுத்தியதை அடுத்து மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்நிறுவனம் திறக்கப்பட்ட செய்தி அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments