கொரோனா அச்சுறுத்தல் - இலங்கையில் 3 நாட்களுக்கு பொதுவிடுமுறை

0 1736

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 28 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுமேலும் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இலங்கையில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப்பணிகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இந்த பொது விடுமுறை பொருந்தும் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments