திரும்பி வருவேனு சொல்லு..! CSK அணியின் வைரல் வீடியோ

0 5363

கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனியும் பயிற்சியை முடித்துக்கொண்டுள்ளார்.

ஐ.பி.எல்லை முன்னிட்டு இம்மாத தொடக்கம் முதலே சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சி மேற்கொண்டு வந்தார். தற்போது போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால், பயிற்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு கையொப்பமிட்டு கொடுக்கும் தோனி, பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள், சி.எஸ்.கே அணியை சேர்ந்தவர்களுடன் இணைந்து கைகளை குலுக்கினார். 

"It has become your home sir!" Keep whistling, as #Thala Dhoni bids a short adieu to #AnbuDen. ?? pic.twitter.com/XUx3Lw4cpH

— Chennai Super Kings (@ChennaiIPL) March 14, 2020 ">

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments