மக்களை புதுசு புதுசாக யோசிக்க வைத்துள்ள கொரானா பீதி

0 3729

கொரானா தொற்றில் இருந்து தப்பிப்பதற்காக இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரானா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. இத்தகைய சூழலில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் மக்கள் தொடர்பை தவிர்க்கும் பொருட்டு 60 வயது மதிக்கத்தக்க நபர், இடுப்பைச் சுற்றி 1 மீட்டர் ஆரம் கொண்ட தகட்டை கட்டிக்கொண்டு வலம் வந்து சிறப்பு கவனம் பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments