ஜிஎஸ்டி இல்லாமல் போலி ரசீது கொடுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - அமைச்சர்

0 997

ஜி.எஸ்.டி இல்லாமல் போலி ரசீது கொடுத்து ஏமாற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், ஜிஎஸ்டி இல்லாமல் போலி ரசீது கொடுத்து ஏமாற்றும் செயலில் வணிக நிறுவனங்கள் ஈடுபட்டால், அது சட்டப்படி குற்றம் என்றும், சட்டத்தில் அந்நிறுவனங்களுக்கு தண்டனை வழங்க வழிவகை உள்ளது என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments