Yes வங்கியில் ரூ. 1000 கோடி முதலீடு செய்யும் ICICI வங்கி

0 1604

நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆயிரம் கோடி ரூபாயும், ஆக்சிஸ் வங்கி 600 கோடி ரூபாயும் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன. 

யெஸ் வங்கியில் 7,250 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக வியாழக்கிழமை எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்தது.

யெஸ் வங்கி முதலீட்டாளர் நலன் கருதியும், வங்கியை மறு கட்டமைப்புச் செய்து நிலைப்படுத்தவும் நிதி திரட்டப்பட வேண்டியிருப்பதால் பிற முதலீட்டாளர்களும் வரவேற்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்த நிலையில் இரு வங்கிகளும் முதலீடு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments