ஆசிய பங்குச்சந்தைகள் 10 சதவிகிதம் வீழ்ச்சி

0 1455

கொரானா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக ஆசிய பங்கு சந்தையில் ஜப்பானின் நிக்கி மற்றும் ஆஸ்திரேலியாவின் பென்ச்மார்க் உள்ளிட்டவைகளின் பங்குகள் சரிவை சந்தித்தன். தொழில் வணிகத்துறையில் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச பங்கு சந்தைகள் இழப்பை சந்தித்தன.

அதன் தாக்கத்தால், ஆசிய பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. வெள்ளிக்கிழமை ஆசிய பங்கு சந்தையில் ஜப்பானின் நிக்கி 10 சதவீதம் வரை சரிந்தது. அதேபோன்று ஆஸ்திரேலியாவின் பென்ச்மார்க் 7 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. நியூசிலாந்து குறியீடான இண்டக்ஸ் 8 சதவீதமும், கொரியாவின் கோஸ்டாக் 8 சதவீதமும் சரிந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments