கொரானா: திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை

0 11425

நிகழ்ச்சிகளுக்கு தடை

கொரானா பரவுவதால் கர்நாடகாவில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை

திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், மதுபான விடுதிகளை மூட கர்நாடக அரசு உத்தரவு

மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அடுத்த 1 வாரத்திற்கு தடை

கர்நாடகாவில் ஒரு வார காலத்திற்கு திரையரங்குகளை மூடவும் உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments