கார்கள் விற்பனை 1.17 சரிவு-FADA

0 1165

கார்களின் விற்பனை 1.17% சரிவை சந்தித்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் சங்கம் FADA தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கார்கள் விற்பனை குறித்து FADA வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அடிப்படையில், 2,26,271 கார்கள் விற்பனையாகியுள்ளது. சென்ற ஆண்டு பிப்ரவரியில் 2,28,959 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது, 1.17% குறைவாகும். அதேசமயம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருசக்கர வாகன விற்பனை 1.52% வர்த்தக வாகனங்கள் 13% அதிகரித்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments