தனியார் ஆம்னி பேருந்து சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது

0 1718

தெலுங்கானாவில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

மும்பையிலிருந்து ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த ஆரஞ்சு ( Orange ) நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தப் பேருந்தின் குளிர்சாதன கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

ராமச்சந்திராபுரம் அருகே நடந்த இந்த விபத்தில்  பயணிகள் அனைவரும் உயிர் தப்பிய நிலையில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments