அமெரிக்க ராணுவத்தால் கொரோனா பரவியதாக சீனா குற்றச்சாட்டு

0 3286

சீனாவுக்கு கொரோனாவை கொண்டு வந்தது அமெரிக்க ராணுவம்தான் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. 

இது தொடர்பாக சீன மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் (Zhao Lijian )வெளியிட்ட டிவிட்டர் பதிவுகளில் இது தொடர்பாக அமெரிக்கா பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே லான்சட் என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 23ம் தேதி அமெரிக்காவின் லியோனிஸ் ஆய்வுக்கூடத்தில் 60 வயதான பெண்ணுக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் அந்தப் பெண் வூகானில் இருந்து அமெரிக்கா திரும்பியுள்ளார் என்றும் அவர் மூலம் அவர் கணவருக்கும் அந்நோய் பரவி பின்னர் இருவரும் குணமடைந்தனர் என்று அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Some #influenza deaths were actually infected with #COVID-19, Robert Redfield from US #CDC admitted at the House of Representatives. US reported 34 million cases of influenza and 20,000 deaths. Please tell us how many are related to COVID-19? @CDCDirector pic.twitter.com/vYNZRFPWo3

— Lijian Zhao 赵立坚 (@zlj517) March 12, 2020 ">

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments