பயிற்சியின் போது விழுந்து நொறுங்கிய பாகிஸ்தானின் எப்.16 போர் விமானம்

0 3188

பாகிஸ்தானின் போர் விமானம் எப்.16 இஸ்லாமாபாத் அருகே உள்ள பூங்காவில் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியது. இதனை ஓட்டிச் சென்ற விமானி நவுமான் உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் விமானம் விழுந்து நொறுங்கியதால் தீக்கிரையாகி புகை மண்டலம் சூளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

#F16 crashed in Islamabad during rehearsals...#F16Crash #Islamabad #F-16 #planecrash #Breaking pic.twitter.com/7Mtjzt4TUb

— Syed Qasim Ghani (@qasimghani) March 11, 2020 ">
அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட அதி நவீனப் போர் விமானம் எப்.16, தீவிரவாதத்தை ஒடுக்க அளிக்கப்பட்ட இந்த விமானத்தை இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments