மக்கள் பெருமளவில் கூடுவதற்கு இடைக்காலத் தடை

0 1148

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் பெருமளவு கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வாஷிங்டன் சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக அல்லது ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments