ரஞ்சிக்கோப்பை நடுவருக்கு அடிவயிற்றில் பந்து தாக்கியதால் நேர்ந்த சோகம்

0 2771

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அடிவயிற்றில் பந்து தாக்கிய நடுவருக்கு பதிலாக மாற்று நடுவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெங்கால் மற்றும் சவுராஷ்ட்ரா அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. அப்போது களத்தில் வீரர்கள் எறிந்த பந்து, எதிர்பாராவிதமாக, அங்கு நின்றிருந்த நடுவர் சம்சுதீனின் அடிவயிற்றுக்கு கீழ் பகுதியில் பலமாக தாக்கியது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார்.

பின்னர் களத்திலிருந்து அவர் வெளியேறிய நிலையில், இத்தொடரில் மாற்று நடுவராக யஸ்வந்த் பார்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments