கர்நாடகாவில் 4 பேருக்கு கொரானா உறுதி, அண்டை மாநிலங்களில் பரவுகிறது

0 7131

கர்நாடகாவில் 4 பேருக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது

கேரளாவில் மேலும் 3 பேருககு கொரானா உறுதி - மொத்தம் 12 பேர் கொரானாவால் பாதிப்பு

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டது

கர்நாடகாவில் கொரானா பாதித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

கேரளாவில் 7ம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகள் மற்றும் தேர்வுகள் மார்ச் 31 வரை ரத்து

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments