மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல்

0 1011

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிவடைவதால், அந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்பாளர்களை அதிமுக நேற்று அறிவித்தது. அதன்படி தம்பிதுரை, கே.பி.முனுசாமி, கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய மூவரும் வரும் 12ம் தேதி தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments