பாஜகவில் சிந்தியா..? ம.பி., காங்கிரஸ் அரசு கவிழ வாய்ப்பு
பாஜகவில் சிந்தியா?
மத்திய பிரதேச காங்கிரஸ் முக்கிய தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்
ஆதரவு எம்எல்ஏக்கள் 15க்கும் மேற்பட்டோருடன் சிந்தியா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்
பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் பிரதமர் மோடியுடன் சிந்தியா சந்திப்பு
மோடி - சிந்தியா சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடன் இருக்கிறார்
ஆதரவு எம்எல்ஏக்களுடன் சிந்தியா பாஜகவில் இணைந்தால் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழ வாய்ப்பு
Comments