பயோமெட்ரிக் வருகைப் பதிவு நிறுத்தம்..!

0 2051

கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை மார்ச் 31 வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யத் தேவையில்லை என்றும், வருகைப் பதிவேட்டில் பதிவு செய்துகொள்ளுமாறும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும், உரிய அறிவுறுத்தலை வழங்குமாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து இது மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments